vairus yuththam
(வைரஸ் யுத்தம்)
by
விஜயகுமார் நாகராஜன் (விநா?)
அந்த நகரத்தின்
மீது மிகத்தாழ்வாக ஹெலிகாப்டர் ஒன்று சடசடவென சப்தமிட்டவாரே நிலைக்கொண்டிருந்தது. இருவரும் முழு உடல்(PPE) கவசம் அணிந்தவாரே கயிற்றின் வழியே இறங்கிகொண்டிருந்தனர். முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர், நவீன ரக துப்பாக்கி, சிறிய
ரக ராக்கெட் போன்றதொரு
ஆயுதம், ஒரு தோல் பை, மற்றும் ஒரு
வாக்கி டாக்கி.
அந்த நகரத்தின் விசாலமான சாலையின் நடுவில் இறங்கிய இருவருக்கும் MG ROAD என்று எழுதப்பட்ட பலகை கண்ணில்பட்டது.வாக்கி டாக்கியில் ஒருவன் “சார், வெற்றிகரமாக இறங்கிவிட்டோம்.ஆனால், இறந்த உடல்களினால் ஒரே துர்நாற்றம், ஆக்சிஜன் சிலிண்டர் ஐ இயக்கிக்கொள்கிறோம், மேலும் அதிகப்படியான சிலிண்டர்கள் தேவை. .........................
available in Amazon books and kindle.

2 comments:
Nice
thank you
Post a Comment